Tamil Fonts
 
 
 
 
 
 
பணிப்பாளர் சபை
 
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA) பின்வரும் உறுப்பினர்களை கொண்ட பணிப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.
 
(1) பொறி. சீ.எச்.டி. திசேரா – தவிசாளர்
  நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை
(2) திரு. கே.ஏ.சுசில் சமந்த குமாரசிங்க – செயற்பாட்டுப் பணிப்பாளர்
  நிர்மாணத்துறை பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
(3) திரு அஜித் அபேசேக்கர – பணிப்பாளர்
  மேலதிக பணிப்பாளர் நாயகம் – வெளி வளங்கள் தணைக்களம்
(4) பட்டய கியூஎஸ் ஹேமந்த  அப்போன்சு - பணிப்பாளர்
  தவிசாளர் – இலங்கை அளவு சர்வேயர்கள் நிறுவனம்
(5) கட்டக் களைஞர் திரு. என். எம்.பி நவரத்ன - பணிப்பாளர்
  கட்டடக் களைஞர், வரையறுக்கப்பட்ட ஏ.என். கட்டிட களைஞர் (தனியார்) நிறுவனம்.
(6) திரு. ஜயசிரி சமரதுங்க – பணிப்பாளர்
  தவிசாளர் / நிர்வாகப் பணிப்பாளர், வரையறுக்கப்பட்ட எஸ்.டி ஸ்டீபன் என்ட் கம்பனி.
(7) தேசமான்ய எஸ்.பி. லியனாராச்சி – பணிப்பாளர்
  தவிசாளர், இலங்கை தேசிய கட்டுமானக் கழகம்
 
 
 
 
  Construction Industry Development Act No - 33 of 2014  
 
© CIDA 2009. All Rights Reserved. Solution by Sri Lanka Telecom (Services) Ltd.