Tamil Fonts
 
 
 
 
 
 
கைத்தொழில் பயிற்சிப் பிரிவு
 
செயல்நோக்கு
 
தேசிய நிர்மாணக் கைத்தொழிலின் அளவுசார், மற்றும் தரம்சார் உற்பத்தி திறனை மேம்படுத்துவதன் மூலம்,
   
1. நிர்மாணக் கைத்தொழிலில் திறன் அபிவிருத்தி
2. நிர்மாணங்களினதும் தொடர்புடைய நிறுவனங்களின் முகாமைத்துவத்தினதும் தரப்படுத்தல் உத்தரவாதம்.
               
 
முக்கிய செயற்பாடுகள்
 
1. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
   
  பயிற்சி பகுப்பாய்வு
  மனித ஆற்றல், தொழில்நுட்பம், வளங்கள் மற்றும் நிர்மாணத் தொழில் துறையின் பயிற்சி தேவைபாடுகள் ஆராயப்படும்.
   
2. கல்விசார் பாடத்திடங்களின் அபிவிருத்தி
   
  புதிதாக தோன்றிய வர்த்தகங்கள் மற்றும் தரங்கள் அபிவிருத்தி தொடர்பான கல்விசார் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
   
   
3. தொழிற் பயிற்சி மற்றும் சேவைகள்
   
  தேசிய தொழிற்கல்வி தகுதி (NVQ)
  நிர்மாணத்துறை வல்லுநர்கள் தங்களது முன் கற்றல் அங்கீகாரம் மூலமும் மற்றும் திறமைகளின் மதிப்பீடு அடிப்படையிலும் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மூலமும் மாவட்ட அளவில் அடையாளம் காணப்படுகின்றனர்.
   
  நிர்மாணத்துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் பதிவு
  தொழில்களில் சமூக அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படுவது கைவினைமிக்க தொழிலையும் பிரச்சினைகளையும் பதிவு செய்வதன் மூலமும் தேசிய அங்கீகாரத்தின் அடையாளமாக விளங்குவதினாலுமேயாகும்.
  புதிதாக தோன்றிய வர்த்தகங்கள் மற்றும் தரங்கள் அபிவிருத்தி தொடர்பான கல்விசார் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
   
4. தொழிற்சாலைப் பயிற்சி
   
  ஒப்பந்ததாரர்கள் திறன்களை கட்டியெழுப்புதல்:
  நிர்மாணத்துறை தொடர்பான பணிகள் முகாமைத்துவம்
  நிர்மாணத்துறை சார் நிறுவனங்களின் முகாமைத்துவம்
   
  நிர்மாண தொழில் துறையில் திறன்களை கட்டியெழுப்புதல்::
  நிர்மாண மேற்பார்வைப் பயிற்சி
  ஒப்பந்த மற்றும் கொள்முதல் முகாமைத்துவம்
  வளம், வாய்ப்பு, நேரம் மற்றும் பணிகளின் முகாமைத்துவம்
  பணிகளிலும் நிறுவன முகாமையிலும் தர உத்தரவாதம்
  பொது மற்றும் தனியார் நிர்மாண நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட
   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Construction Industry Development Act No - 33 of 2014  
 
© CIDA 2009. All Rights Reserved. Solution by Sri Lanka Telecom (Services) Ltd.