எம்மை தொடர்புகொள்க

“சவ்சிறிபாய”
123, விஜேராம மாவத்தை,
கொழும்பு –07. ஶ்ரீ லங்கா.
தொலைபேசி : 94-11-2699801 (துரிதஅழைப்பு)
தொலைநகல் : 9411-2699738
மின்னஞ்சல : ictad@sltnet.lk

 
English   /   Sinhala
 
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்
 
இலங்கை அரசாங்கத்தினால் தேசிய நிர்மாணக் கைத்தொழிலையும் அதில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், தொழில் வல்லுநர்கள், ஊழியர்கள்  ஆகியோரின் அபிவிருத்தியையும் மற்றும் மேம்பாட்டையும் நோக்காகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் “நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை – CIDA” நிர்மாணக் கைத்தொழில் துறையில் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை நிறுவனமாக திகழ்கின்றது.
 
நோக்கு
“நம்பகமானதும் உலகளாவிய மட்டத்தில் போட்டிக்குரியதுமான நிர்மாணக் கைத்தொழில் துறையொன்றை இலங்கையில் தோற்றுவித்தல்.”
 
செயற்பணி
“நிலைபேறான தேசிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற விதத்தில் நிர்மாணக் கைத்தொழிற்றுறையின் மூலவளங்களின் அபிவிருத்திக்கும் தர நியமங்களின் மேம்பாடுக்கும் துணை புரிகின்ற ஒழுங்கு விதிகள் மற்றும் வசதியளிப்புக்கள் ஊடாக தேசத்திற்கான தொழில்வாண்மைமிக்க நம்பகமான பெறுமானங்களை சேர்க்கின்ற இயக்கத்திறன்மிக்க சேவைகளை உறுதிப்படுத்தல்.”
 
 
CIDA செய்திகள்
(நிகழ்வுகள்/பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்/ கருத்தரங்குகள்)
 
Vacancy - Post Project Assistant
Read more Sinhala >>
 
Vacancy - Post of Consultant
Read more Sinhala >>
 
APPLICATION FOR CRAFTSMAN REGISTRATION
Application 1 >>  Application 2 >> 
 
INVITATION FOR REGISTRATIONAS A QUALIFIED PERSON
Read Enhlish >>  Read Sinhala >> 
 
IDENTIFIED CONSTRUCTION WORK - PAPER NOTICE
English >>  Sinhala >>  Tamil >>
 
பதிவிறக்கத்தக்க பயன்பாடுகள் & வடிவமைப்புகளை:
நிலம் அழகு படுத்தல் மீது குறுகிய பாடநெறி
மேலும் >>
 
கட்டமைப்பு ஒப்பந்தங்கள் உள்ள உப ஒப்பந்தமிடல் மற்றும் கோரிக்கைகள் மீது ஒரு நாள் கருத்தரங்கு
மேலும் >>
 
CIDA பதிவு செய்வதற்கான விண்ணப்பம் படிவம் (விண்ணப்ப கட்டணம் சமர்ப்பிப்பு அறவிடப்படும்)

முதன்மை ஒப்பந்ததாரர்கள்
சிங்களம்(அனைத்து தரங்களாக)>>
ஆங்கிலம்(அனைத்து தரங்களாக)>>
சிங்களம் C7 இருந்து C9 (குறிப்பிட்ட)>>
ஆங்கிலம் C7 இருந்து C9 (குறிப்பிட்ட)>>
 
ஸ்பெஷலிஸ்ட் ஒப்பந்ததாரர்கள்
ஆங்கிலம் >>
 
C9 ஒப்பந்தக்காரர்களுக்கு C6 ஐந்து துண்டுப் பிரசுரங்கள்
சிங்களம் >>
ஆங்கிலம் >>
தமிழ் >>
 
புதிய முன் பதிவு - சொத்து மேம்பாட்டாளர் மற்றும் தேவையான பொருட்கள் சப்ளையர்
சொத்து மேம்பாட்டாளர்>>
தேவையான பொருட்கள் சப்ளையர்>>
இணைப்பு தேவையான பொருட்கள் சப்ளையர்>>
 
 
  Construction Industry Development Act No - 33 of 2014  
 
© CIDA 2009. All Rights Reserved. Solution by Sri Lanka Telecom (Services) Ltd.