|
ஒப்பந்த்தாரர் பதிவுகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். |
|
தரங்கள் C1 – C10 |
|
தலைமை அலுவலக கீழ் மாடியில் அமைந்துள்ள எமது தகவல் மையத்தில் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் வழிகாட்டிகள் விற்பனைக்குண்டு. முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் துணை ஆவணங்களை இணைத்து சீரிடுவதற்காக தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவங்களையும் துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்குமிடத்து குறிப்பு எண்ணொன்று வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். |
|
உயர் தரத்துக்கான சாதாரண சீரிடு காலம் ( C 6 மற்றும் அதற்கு மேல்) இரண்டு 02 வாரங்களாகும். குறைந்த தரங்களுக்கான சாதாரண சீரிடு காலம் ஏழு 07 வேலை நாட்களாகும். மேலதிக கட்டணமொன்றைச் செலுத்தி சீரிடலைத் துரிதப்படுத்தலாம். மேலதிக கட்டணத்தின் அளவு தரத்தின் அடிப்படையில் அமையும். இதற்காக கேள்விப் பத்திரத்தின் பிரதியொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். |
|
தேவையான துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்காதவிடத்து, சீரிடலில் தாமதம் ஏற்படலாம் என்பதைக் கவனத்திற் கொள்ளவும். |
|
தொலைபேசி |
: |
011- 2699801 நீடிப்பு இலக்கம் 318 |
தொலைநகல் |
: |
011-2686089 / 2699738 |
மின்னஞ்ஞல் |
: |
ictadddev@sltnet.lk |
|
|
|
தரம் C -11 சிறு அளவிலான ஒப்பந்தக்காரர்கள்/ தொழில் முயற்சியாளர்கள் |
|
தரம் C -11 சிறு அளவிலான ஒப்பந்தக்காரர்கள் / தொழில் முயற்சியாளர்கள் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் உடனடியாக இத்தரத்துக்கான பதிவைப் பெற்றுக்கொள்ளலாம். |
|
தொலைபேசி |
: |
011- 2699801 நீடிப்பு இலக்கம் 319 |
தொலைநகல் |
: |
011-2686089 / 2699738 |
மின்னஞ்ஞல் |
: |
ictadddev@sltnet.lk |
|
|